உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

(UTV | கொழும்பு) –   நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தனக்கெதிரான வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் முறைப்பாட்டாளர் பணம் பெற்றுக் கொண்டதாக டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை நீதிமன்றில் தெரியவந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை

133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது