உள்நாடு

நீதிமன்ற அவமதிப்பு 2வது வழக்கில் ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு வாரங்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்

editor

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

editor

 நீர் விநியோகம் தடைப்படலாம்