உள்நாடுபிராந்தியம்

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு

பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

ஜனாதிபதியிடமிருந்து 08 செயலணிகள்