(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டிலும் விவசாயத் துறையில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, எதிர்வரும் வாரம் பூராகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வர அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)