வணிகம்

நியூயோர்க் முக்கிய வைபவம் ஒன்றில் சொக்லேட் டீ பானம்

(UTV|COLOMBO) “லசேலோன் டூ சொக்லெட் iii “என்ற பெயரில் நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் ) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பெல்ஜியம் நெதர்லாந்து சவுதி அரேபியா லெபனான் சுவிட்லாந்து ஈராக் குவைட் ஜக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட 17 நாடுகள் இதில் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி கலந்துக்கொண்டார். இவருடன் தூதரக அதிகாரிகள் நியூயோர்க்கில் வாழும் இலங்கையர் பலரும் கலந்துக் கொண்டனர்.

 

 

 

Related posts

தொலைபேசி சேவை தொடர்பில் இலங்கைக்கு வரும் புதிய வசதி

Rakuten Viber ஊடாக நான்கு மடங்கு அதிகமான அழைப்புகள் பதிவு

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு