உள்நாடுநிமல் லான்சா இராஜினாமா by March 22, 202242 Share0 (UTV | கொழும்பு) – கிராமிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நிமல் லான்சா இராஜினாமா செய்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.