உள்நாடு

நிமல் லன்சாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) –   முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு அருகில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

‘அரசியல் அதிகாரம் அரிதாகவே கைவிடப்படுகிறது; உண்மையிலேயே இது கடினமான முடிவு’

தொடர்ந்தும் மண்சரிவு

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு