உள்நாடு

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசினால் மீண்டும் அறிமுகம்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸின் புதிய அழுத்தங்களையடுத்து, நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில நாடுகளில் கொரோனா வைரஸின் மிகவும் வேகமான பரவல் கண்டறியப் பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தற்போதைய நடைமுறையைத் தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிலைமை மீள் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், மீளழைத்து வரும் செயற்பாடுகள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜபக்‌ஷர்களை நான் பாதுகாத்திருந்தால் அவர்கள் என்னை விட்டு ஓடியிருக்க மாட்டர்கள் – ஜனாதிபதி ரணில்

editor

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

வெளிநாட்டிலிருந்து வந்த மாவனெல்லை ரஷாட் மாயம்!