உள்நாடு

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –    நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவு நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கில் பகிரங்கமாக ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “இலங்கை ஜனநாயக நாடு. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது. ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு. என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கலப்பு முறையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றிய கலந்துரையாடல்

அத்துருகிரிய கொலைக்கு பின்னால் கஞ்சிப்பான இம்ரான்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு