உள்நாடு

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) –  நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.  

Related posts

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம் 

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை

அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!