உள்நாடு

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை

(UTV | கொழும்பு) – நாளை தினம்(16) அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

கொவிட்19 : தொற்றார்கள் 48,000 கடந்தது

தேர்தல் விதிமீறல்கள் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது