உள்நாடு

நாளைய மின்வெட்டினை 5 மணி நேரமாக குறைக்க ஆலோசனை

(UTV | கொழும்பு) – நாளை (04) மின்சார சபையினால் விடுக்கப்பட்ட 7 மணி நேர மின்வெட்டு கோரிக்கைக்கு அனுமதி மறுத்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை மேற்கொள்ளவுள்ள மின்வெட்டை 5 மணி நேரத்திற்கு குறைக்க ஆலோசனை தெரிவித்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பகல் நேரத்தில் 3 அல்லது 4 மணி நேரமும் இரவு 10.00 மணிக்கு முன் 1 அல்லது 2 மணி நேரமும் மின்வெட்டை மேற்கொள்வதற்கு ஆலோசனையும் வழங்கி உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தாறுமாறாக உயர்ந்த பெரிய வெங்காயம் மற்றும் தேங்காயின் விலைகள்

editor

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளும் THE BATTLE