உள்நாடு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) – நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அண்மையில் காலமான அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை(25) இடம்பெறவிருப்பதால் இவ்வாறு துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது