உள்நாடு

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
 

Related posts

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

நியாயமான நீதி நிலைநாட்டபட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன [VIDEO]