உள்நாடுவணிகம்நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO] by December 31, 2019January 1, 202043 Share0 (UTV | COLOMBO) – அனைத்து வரித் திருத்தங்களும் நாளை(01) முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று(31) பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.