சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு – யாழ்ப்பாணம் வரை புகையிர சேவை…

(UTV|COLOMBO) கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய  நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

.

 

Related posts

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

இலங்கை – சீனா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வளர்ப்பது தொடர்பில் ஆலோசனை