சூடான செய்திகள் 1

நாளை 9 மணிநேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை காலை 9.00 மணிமுதல் 9 மணிநேர நீர் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, களனி, பியகம, பேலியகொட மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகார பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்