உள்நாடு

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று நிலையை அடுத்து, பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்