உள்நாடு

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாளை 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A – B மற்றும் C வலயங்களுக்கு 04 மணி நேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related posts

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

மின் கட்டணங்களும் அதிகரிக்கும் சாத்தியம்