சூடான செய்திகள் 1

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…

(UTV|COLOMBO) நேற்றைய  தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ள  நிலையில்,   நாளை 23ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய துக்க தினமாகநாளைய தினம் (23) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

நாளை மீண்டும் கூடவுள்ள விசேட தெரிவிக்குழு

மின்னல் தாக்கி ஐவர் காயம்