சூடான செய்திகள் 1

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO) நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள்  பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊதியம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு