சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

அமித் வீரசிங்க கைது