சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

 

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி…