அரசியல்உள்நாடு

நாமல் குருநாகல் மாவட்டத்தில் போட்டி ? உண்மைக்கு புறம்பானவை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இம்முறை பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானவை என அவரது ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறு போலி பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மக்களுடன் தொடர்ந்தும் தனது அரசியல் பயணத்தை முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

SLPP உள்ளக கலந்துரையாடல்களுக்கு பசில் அழைப்பு

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு