அரசியல்உள்நாடு

நாமல் எம்.பியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை (15 ) நடைபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்