கிசு கிசு

நாமலின் மனைவி நாட்டை விட்டும் வெளியேறினார்

(UTV | கொழும்பு) –  அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனதை நெகிழவைக்கும் சம்பவம் -சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !

உலகளவில் முடங்கிய fb நிறுவன செயலிகள்