சூடான செய்திகள் 1

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து 11 ஆயிரம்  பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி