சூடான செய்திகள் 1

நான்கு இலங்கையர்கள் லண்டனில் கைது

(UTVNEWS|COLOMBO) – தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…