உள்நாடு

நான் விரைவில் பதவி விலகுவேன் – மஹிந்த

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவி விலகவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்;

“அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் தான் விரைவில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு