விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது.

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை கூறத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுமார் 81 நாட்களின் பின்னர் பயற்சி போட்டிகள் நாளை ஆரம்பம்

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம்