விளையாட்டு

நாணய சுழற்சியில் ஆஸி’க்கு வெற்றி

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

இலங்கை – தென்னாபிரிக்கா நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-ஐ.சி.சி வழங்கிய பதில் இதோ…

சன்ரைசர்ஸ் Playoff சுற்றுக்கு தகுதி