உள்நாடு

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 269 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 11,607 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாத் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில் : ஏன் இந்த பழிவாங்கல்?

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம்!

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை இல்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.