உள்நாடு

நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 06 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 187 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணியின் உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை