சூடான செய்திகள் 1

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்

(UTV|COLOMBO) இலங்கையிலேயே பாரியளவிலான முதலீட்டு வலயமான பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று(04) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த புதிய முதலீட்டு வலயத்தின் ஊடாக இளைஞர் யுவதிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுமன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதேசத்தின் மக்களுக்கும் புதிய முதலீட்டு வலயத்தின் ஊடாக பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறவுள்ளதோடு, பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யும் திட்டமும் இதற்கிணைவாக முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இடியுடன் கூடிய மழை

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்