உள்நாடு

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 76,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    

Related posts

அமைச்சரவையை கலைத்து, காபந்து அரசை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

வட மாகாண புதிய ஆளுநருக்கான வர்த்தமானி வெளியாகியது