உள்நாடு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் களுத்துறை மற்றும் பொலன்னறுவை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள 80 எம்.பிக்கள் – முஜிபுர் ரஹ்மான்

editor