உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மழை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

அம்பாறை கல்ஓயா கரை உடைப்பெடுப்பு

editor

ரஷ்ய தூதுவரை சந்திக்க தயாராகும் 10 சுயேட்சைக் கட்சிகள்

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு