உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

(UTV|தியத்தலாவை – சீனா, வுஹான் மாகாணத்தில் இருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றைய வானிலை (Weather Update)

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது