உள்நாடுநாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தில் இடையூறு by October 5, 2021October 5, 202135 Share0 (UTV | கொழும்பு) – மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தென் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.