உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறையே இவ்வாறு நாளை (05) முதல் ஆரம்பம் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்