உள்நாடு

நந்தலால் நாடாளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.

நேற்று (24) காலை நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

Related posts

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

editor

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

துறைமுக நகரம் : மனு விசாரணை ஒத்திவைப்பு