சூடான செய்திகள் 1

நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைபொருள் இல்லை

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார்.

 

 

 

Related posts

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தாம் ஈடுபடவில்லை…