வணிகம்

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

(UTV|COLOMBO) நச்சுத் தன்மையற்ற உணவுப் பாவனையில் பொதுமக்களை உள்வாங்குவது நோக்காக கொண்டு, நச்சுத் தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டல வளவில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடிக்கும் vivo

இறக்குமதியாகும் பால்மாவுக்கான உச்சபட்ச விலை