உள்நாடு

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

நாட்டில் அதிகரித்த குற்றச்செயல்கள்- கடுமையாக்கப்படும் சட்டம்.