உள்நாடு

தோட்டத் தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு [VIDEO]

(UTV|கொழும்பு)- மலையக தேயிலை தோட்டத் தொழிலார்களின் நாளாந்த சம்பளம் 730 ரூபாவிலிருந்து ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் பட வேண்டும் என பல கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து தேயிலை தோட்டத் தொழிலார்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத் தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து!

சுற்றிவளைப்பில் ஒரு தொகை தரமற்ற ஒக்ஸிமீட்டர் கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!