கிசு கிசு

தொழிற்சாலை வளாகத்திலிருந்து மனிதத் தலை மீட்பு

(UTV|COLOMBO)-பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு வீதியில் உள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்திலிருந்து மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த தலை​ மீட்கப்பட்டுள்ளது.

இந்தத் தலை தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்…