சூடான செய்திகள் 1

தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார்.

மேற்படி  ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழககத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித முடிவும் இன்றி நிறைவு

மிளகு இறக்குமதி நிறுத்தம்