உள்நாடு

தொலைபேசி உரையாடல்கள் 12 இனையும் தனக்கு பெற்றுத் தருமாறு சட்டமா அதிபர் பணிப்பு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட கிஹான் பிலபிட்டிய மற்றும் ரஞ்சன் ராமநாயக்க இடையேயான12 தொலைபேசி உரையாடல்களின் ஓடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

Related posts

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய படகுகள் யாழில் ஏலம்

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது