உள்நாடு

தொலைபேசி இலக்கத்தை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

(UTV | கொழும்பு) – தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்