உள்நாடு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்